THIYAGARAJAN MEMORIAL SCHOLARSHIP 2025
இக்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மாணவருமான முனைவர் T. தங்கமணி அவர்களின் குடும்பத்தின் சார்பாக ஆண்டுதோறும் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் அனைத்து துறை மாணவர்களுக்கும் ரூபாய் 50,000 ஊக்கத்தொகை வழங்கி வரும் நிகழ்ச்சி ஏப்ரல் 11 – 2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் வரவேற்பு உரையை கல்லூரியின் துணை முதல்வர் திரு .ஆரோக்கியராஜ் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர். குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
அனைத்து துறை தலைவர்கள் இந்த விழாவில் சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக முதலாம் ஆண்டு விரிவுரையாளர் முனைவர்.எர்னெஸ்ட் ஜெயக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலை வாய்ப்பு அதிகாரி முனைவர் M. பிரேம்நாத் அவர்கள் மேற்கொண்டார்.