library

புத்தக வங்கி, உலக வங்கி உட்பட தோராயமாக 15,000 புத்தகங்கள் Digital Library மற்றும் தின நாளிதழ், மாத, வார தொழில் நுட்பத் தகவல்கள் கொண்ட இதழ்களைக் கொண்டு இயங்கி வருகிறது. மாணவ / மாணவியர் நலனுக்காக கல்வி தொடர்பான CD மற்றும் DVD – கள் வழங்கப்பட்டு நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் கணிப்பொறி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரம் முதலியவை மாணவ/மாணவியர் பயன்பாட்டிற்காக நூலகத்தில் உள்ளது. பார்கோடுடன் கூடிய அடையாள அட்டை மாணவ / மாணவியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.