Renovated Restroom for students sponsored by 1992-1995 batch opened on 11/05/2023

by | May 15, 2023

1992-1995 முன்னாள் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட, மாணவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கழிவறைகள் முன்னாள் முதல்வர் Dr.T.தங்கமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர். Dr.A. குமார் துணை முதல்வர் திரு.A.ஆரோக்கியராஜ், கண்காணிப்பாளர் திரு வைத்தியநாதன் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்