by SSGPTC | Mar 26, 2023
நாகை மற்றும் பாண்டிச்சேரி மண்டல பாலிடெக்னிக் அளவிலான தடகளப் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 20 பதக்கத்தையும் மற்றும் overall championship யும் வென்றது SSPC புத்தூர்.