
INTERNSHIP 2023
அரசு உதவியுடன் கூடிய தொழிற்கூட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள்(சீர்காழி ,சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம்) & BSNL (கணிப்பொறியியல் துறை) ஆகிய இடங்களில் பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் A. குமார் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் A. ஆரோக்கியராஜ் ,இயந்திரவியல் துறை தலைவர் R. செந்தில்குமார் மின்னியல் துறை தலைவர் R. கீதா மற்றும் இந்த தொழிற்கூட பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட முனைவர் M. பிரேம்நாத் மற்றும் R.சத்யா அவர்கள் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கவனித்தனர்