05.06.2023 / திங்கட்கிழமை காலை 10.00 மணிஅளவில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் போது கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்:-
- பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் + மூன்று நகல்கள்.
- ITI மதிப்பெண் சான்றிதழ் (Marksheet, NCVT/SCVT Certificate) + மூன்று நகல்கள்.
- 3 அசல் மாற்றுச் சான்றிதழ் ( T.C) + மூன்று நகல்கள்
- அசல் சாதி சான்றிதழ் (Community Certificate) + மூன்று நகல்கள்
- 3 பாஸ்போர்ட் அளவில் (Passport Size) புகைப்படங்கள்.
- 3 ஆதார் அட்டை நகல்கள். (Aadhar Card Copy)

நேரடி இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வானது அவர்களது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது இரண்டு ஆண்டு ITI பயிற்சியில் பெற்ற மதிப்பெண்களை சார்ந்து இனவாரி (Community) அடிப்படையில் நடைபெறும்.
கலந்தாய்வில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.