SSGPTC முன்னாள் மாணவர்கள் சார்பாக மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது [2023]

by | Jul 18, 2023

நமது கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.5000 ஏழு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாணவர்கள் முனைவர் T. தங்கமணி ,PRINCIPAL (RTD) திரு. ராதாகிருஷ்ணன் ,திரு.நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் A. குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் திரு.ஆரோக்கியராஜ் அவர்கள் மேற்கொண்டார்.