மாணவர்கள் கவனத்திற்கு – EXAM DATE CHANGE ANNOUNCEMENT

by | Apr 8, 2024

மாணவர்கள் கவனத்திற்கு

10-04-2024 மற்றும் 12-04-2024 நடக்க இருக்கும் தேர்வானது ரம்ஜானை முன்னிட்டு தேர்வு நாள் மாற்றப்பட்டுள்ளது.

10/04/2024 – change to – 24/04/2024
12/04/2024 – change to – 25/04/2024