
NATIONAL YOUTH DAY 2024
இவ்விழாவிற்கு முன்னாள் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். பஞ்சநதம் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் A.குமார் , துணை முதல்வர் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முனைவர் R.