
2023-ஆம் ஆண்டிற்கான பட்டயமளிப்பு விழா 2/11/2023 அன்று நடைபெற்றது.
விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வர் முனைவர்.C கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் A. குமார் ,துணை முதல்வர். ஆரோக்கியராஜ் , கண்காணிப்பாளர் திரு வைத்தியநாதன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி முனைவர் மு.பிரேம்நாத் அவர்கள் மேற்கொண்டார்.