முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 12.6.2023 மற்றும் 13.6.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும்.
கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவர்கள் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கும் மின் அஞ்சல் முகவரிக்கும் தெரிவிக்கப்படும்.

கலந்தாய்வில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.