Youth Red Cross
(YRC)
செஞ்சிலுவைச் சங்கமானது 2005 ஆம் ஆண்டு முதல் 100 மாணவர்களைக் கொண்டு பல சமூக சேவைகளில் ஈடுபட்டு செம்மையாக செயல்பட்டு வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வையும், போதைப் பொருள் போன்ற விழிப்புணர்வையும் மகளிர் மேம்பாடு போன்ற சமூக சேவைகளை செய்து வருகிறது.


முனைவர் பா.தாமரைச்செல்வி M.E., Ph.D., MISTE.,
விரிவுரையாளர் / மின்னியல் துறை.
YRC திட்ட ஒருங்கிணைப்பாளர் : (Co-Ordinator)
