Physical Education

Dr. S. Umanath M.P.E.S, M.Phil, Phd, Nis

Director of Physical Education.

Experience: 16 Years

இப்பயிலகத்தின் மாணவ / மாணவியரின் உடல் நலத்தைப் பேணிக்காக்கும் வகையில் உடற்கல்வித்துறை சிறப்புடன் இயங்கிவருகிறது. மேலும் அனைத்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் வண்ணம் மிகப்பெரிய மைதானத்தைக் கொண்ட இப்பயிலகத்தில் மாணவ மாணவியருக்கு வருடந்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மண்டல மற்றும் மாநில அளவில் (Inter Polytechnic Athletic Association – IPAA) அனைத்து போட்டிகளிலும் இப்பயிலக மாணவ / மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CM TROPHY