Scholarship
தகுதி அடிப்படையில் கீழ் குறிப்பிட்டுள்ள கல்வி உதவித் தொகைகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் & மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- மிகவும் பின்தங்கிய வகுப்பு & பின்தங்கிய வகுப்பு: இலவசக் கல்வி உதவித்தொகை (1st Graduate) போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை
- மாணவிகளுக்கான AICTE – Pragati கல்வி உதவித்தொகை
- மாணவர்களுக்கான AICTE Swanath கல்வி உதவித்தொகை
- மாற்றுத் திறனாளிகளுக்கான Sakshan கல்வி உதவித்தொகை
- மூவலூர் இராமமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை

Dr. V.ஆனந்தி M.Sc., M.Phi., B.Ed., Ph.D.,
விரிவுரையாளர் (இயற்பியல்)
கல்வி உதவித்தொகை கூர்ந்தாய்வு அலுவலர்
